நாடு முழுவதும் மாணவர்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..

நாடு முழுவதும் மாணவர்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..

  • தேர்வு குறித்த மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்ச்சி.
  • நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சந்திக்க முடிவு.
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு  ஆண்டு இறுதி தேர்வு வரும் மார்ச் மற்றும்  ஏப்ரல் மாதங்களில்  நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி மானவர்களை  சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.இந்த வகையில், இந்த ஆண்டுக்கான இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் வரும் 20-ம் தேதி வார விடுமுறை நாளில் நடைபெறவுள்ளது. Image result for modi in students இந்த, பிரதமர் மோடியின் மாணவர்களுடனான சந்திப்பிற்கு  நாடு முழுவதிலும் இருந்து சுமார்  2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் நாட்டிலேயே  முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க பிரதமர் மோடி எக்சாம் வாரியர் என்ற புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?