தமிழக பட்ஜெட் 2018:பிளாஸ்டிக் தொழிற் பூங்கா பொன்னேரியில் அமைக்க சிறப்பு முயற்சி!

பட்ஜெட்டில் பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி மேற்கொள்ள இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் டைசல் உயிர்ப் பூங்கா அமைக்க உள்ளதாகவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment