நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள்

By leena | Published: Jul 01, 2020 06:30 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வாகையான சத்துக்கள் உள்ளது. இன்று நம்மில் அதிகமானோர், மிகவும் எளிதாக நோய்வாய்ப்படுவதற்கு காரணம், நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதாவர்கள்,  அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, நமது உடல் சோர்வடையாமல், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. மேலும், இந்த பழத்தில் புரத சாது அதிகம் உள்ளதால், ஜீரண கோளாறை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc