தனி விமானத்தில் தனிக்காட்டு ராஜாவாக பயணித்த விமானி! காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான

By Fahad | Published: Mar 28 2020 06:38 PM

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த அந்த விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது. இதனையடுத்து அனா விமானத்தில் பயணிக்க யாரும் பயணசீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிய வாய்ப்பினை கிடைத்த வின்சென்ட் விமானத்தில், விமானி இருக்கும் காக்பிட் சென்று விமானியுடன் கைகுலுக்கினார். இவரது இந்த அனுபவத்தை இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More News From vincent peone