அமலாபாலை தொடர்ந்து ஆடை இல்லாமல் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் !

அமலாபாலை தொடர்ந்து ஆடை இல்லாமல் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் !

  • அமலாபாலை தொடர்ந்து ஆடை இல்லாமல் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.
  • இவர் ஆடையில்லாமல் நடிப்பதற்கு இது தான் காரணமாம்.

நடிகை அமலாபால் ஆடை படத்தில், அரை நிர்வாண உடையில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததற்கு எதிர்ப்புகளும் எழுந்தது. மேலும், சிலர் இவரது துணிச்சலை எண்ணி பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. தற்போது இவர் ஆடையில்லாமல் PUBG படத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம்  துவங்கியது. இப்படம்  குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், படத்தின் கதைக்கு இது முக்கியமாக இருந்ததால் இவ்வாறு நடித்ததாக கூறியுள்ளாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube