கவர்ச்சி உடையில் தேவதை போன்று காட்சியளிக்கு பிக்பாஸ் பிரபலம்! வீடியோ இதோ!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில், கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன்

By leena | Published: Mar 05, 2020 07:30 AM

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில், கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தேவதை போன்று கவர்ச்சியான உடை அணிந்து, முத்தம் கொடுப்பது போன்று எடுத்துள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

? ?‍♀️ ? #bts

A post shared by Y A S H ⭐️ யாஷிகா? (@yashikaaannand) on

Step2: Place in ads Display sections

unicc