மலேசிய படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் அபிராமி!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில், நடிகர் அஜித் நடிப்பில்

By leena | Published: Oct 27, 2019 12:12 PM

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தற்போது கஜன் என்ற மலேசிய நாட்டு படத்தில் நடிக்கவுள்ளதாக இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தினை மதன் என்பவர் இயக்குகிறார்.
Step2: Place in ads Display sections

unicc