கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.