உச்சகட்ட கவர்ச்சியில் பேய் போன்ற புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் கவலை வேண்டாம் என்ற

By leena | Published: Sep 16, 2019 04:19 PM

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் பேய் போன்ற தோண்றத்தில், கவர்ச்சியான உடை அணிந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc