பிகில் போஸ்டர் இந்த படத்தில் இருந்து காப்பியடிக்க பட்டதா !அதிர்ச்சியில் ரசிகர்கள் !

விஜய் மூன்றாவது முறையாக அட்லீயின் கூட்டணியில் இணைந்து "பிகில்" படத்தில் நடித்து

By Priya | Published: Jul 14, 2019 11:24 AM

விஜய் மூன்றாவது முறையாக அட்லீயின் கூட்டணியில் இணைந்து "பிகில்" படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக  நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ .ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி ஒன்று வைத்தது.அதில் "பிகில்" படத்தின் போஸ்டர் விஜய்யின்  பழைய  படத்தின் போஸ்டர் போன்று இருக்கும் என்று கேள்வி கேட்டனர். அதற்கு விஜய் ரசிகர்கள் சரியான பதில் அளித்துள்ளனர். விஜய் திருமலை படத்தின் போஸ்டர் இதே போல்  தான் இருக்கும் என்று கூறி இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.   https://twitter.com/Ags_production/status/1149539713776156672     https://twitter.com/Ags_production/status/1149887326819979264
Step2: Place in ads Display sections

unicc