பிகினி உடையில் மரண போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை!!

நடிகை இலியானா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் “கேடி”

By Fahad | Published: Apr 06 2020 02:37 AM

நடிகை இலியானா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தளபதி உடன் நண்பன் திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகினர். அதற்கு பிறகு இவர் இந்தியில் பல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இவர் திருமணத்திற்கு பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில்  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது. இதோ அந்த போக்கை படம்  . . .
 
View this post on Instagram
 

Throwback on a Friday ?? ? @colstonjulian

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on