கவர்ச்சியான உடையில் அட்டகாசமான ஸ்டில் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில்

By Fahad | Published: Mar 28 2020 05:19 PM

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். கடந்த வாரம் இவர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான வெள்ளை நிற ஆடை அணிந்து, ஸ்டில் கொடுப்பது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,