பிரபல பாடகரின் உயிரை காவு வாங்கிய பாராசூட்…! தனது பாடலுக்காக உயிரை விட்ட பிரபல பாடகர்…!!!

Jon James Mcmurray கனடாவின் பிரபல பாடகர். இவர் தனது பாடலுக்காக விமானத்தில் இருந்து குதித்துள்ளார். இதற்க்கு முன் இவர் விமான இறக்கையில் நடந்துள்ளார். விமானம் நடுநிலை இழந்த நிலையில் சுற்றியுள்ளது. அப்போது கீழே விழுந்த அவரின் பாராசூட் திறக்காததால், விழுந்த அவர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment