பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!

பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் , இறக்கம் என மாறி மாறி நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 பைசா அதிகரித்து 1 லிட்டருக்கு 71 ரூபாய் 07 காசுகளாகவும், டீசல் 08 காசுகள் அதிகரித்து  ஒரு லிட்டருக்கு 65 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment