இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்று (பிப், 10) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6வது நாளாக இந்த விலை குறைவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.   இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது  ரூ. ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.68.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் ஆனது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை14 காசுகள் குறைந்தும் , டீசல் விலை   17 காசுகள் குறைந்து காணப்படுகிறது.      ]]>

Latest Posts

கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
#அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு
#குறைந்த பாடில்லை -இன்றைய நிலவரம் இதோ!
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?
இன்று போற்றுதலுக்குரிய"புரட்டாசி சனி" அளிக்கும் பலன்கள்!என்ன?
இந்த முறை துவக்கத்தில் களமிறங்கும் ஹிட் மேன்..!
இன்றைய (19/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!