இன்றைய (செப்டம்பர் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல்,

By leena | Published: Sep 16, 2019 11:16 AM

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.15  காசுகளாகவும் விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc