இன்றைய (28.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.69.47 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.77.72காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan