இன்றைய (24.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்றைய (24.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது.

அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 05 காசுகள் அதிகரித்து ரூ.70.82காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.58 காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube