இன்றைய (20.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

By murugan | Published: Nov 20, 2019 11:15 AM

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் ,  விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.59 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.13 காசுகளாகவும்  விற்பனையாகிறது.    
Step2: Place in ads Display sections

unicc