இன்றைய (19.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel prices today (19.09.2019)

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 30 காசுகளும், டீசல் 20 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.56 காசுகளாகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.69.77 காசுகளாகவும் விற்பனையாகிறது.

According to today's price of petrol, diesel prices have risen by 30 cents and diesel by 20 cents. In a statement issued today by oil companies, the price of petrol in Chennai is up 30 cents from yesterday's price, Rs 75.56 a liter of petrol, diesel prices up 20 cents and a liter of diesel at Rs 69.77 a liter.