இன்றைய (16.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

Petrol, diesel prices today (16.01.2020) ..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல்,டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ரூ.72.83 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ரூ.78.49 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Petrol and diesel prices have been rising since yesterday. According to the report, diesel is up 15 cents from yesterday's price of Rs.