இன்றைய(08.11.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து  அதிகரித்து விற்பனையாகிறது.
அதன் படி நேற்றைய விலையில் இருந்து டீசல் ஒரு லிட்டருக்கு 09 காசுகள் அதிகரித்து ரூ.69.59 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து ரூ.75.55 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

author avatar
murugan