இன்றைய (08.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

Petrol, diesel prices today (08.01.2020)!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல்  நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.72.69 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.78.69 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Petrol and diesel prices have been unchanged from yesterday's price, according to the announcement by oil companies today. Accordingly, diesel sells at Rs. 72.69 per tonne unchanged from yesterday's price and petrol Rs.78.69 per liter unchanged from yesterday's price.