இன்றைய (07.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்றைய (07.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று  டீசல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து , பெட்ரோல் விலை மாற்றமின்றியும் விற்பனையாகிறது.

அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 06 காசுகள் உயர்ந்து ரூ.69.59 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூ.77.83காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube