இன்றைய (07.10.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு பெட்ரோல் ரூ.76.61 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு  ரூ.70.68 காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan