இன்றைய(04.11.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்றைய(04.11.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல்,பெட்ரோல் நேற்றைய விலையில் குறைந்து  விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு 02 காசுகள் குறைந்து ரூ.69.50 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 09 காசுகள் குறைந்து ரூ.75.50 காசுகளாகவும்  விற்பனையாகிறது.
 
 

author avatar
murugan
Join our channel google news Youtube