இன்றைய (04.02.2020) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்

By murugan | Published: Feb 04, 2020 09:46 AM

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.75.89 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.69.81 காசுகளாகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது.  பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc