இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிய தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் தொடங்கப்பட்டவுள்ளது . தினமும் 150 ஜெட் விமானங்களை இயங்க அனுமதிக்கும் என்று டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய ஜெட் முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 பயணிகளை கொண்டு இயக்கபடுகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான ஐந்தாண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை 116 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2023 க்குள் இது 37 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், வர்த்தக ஜெட் விமானங்களை விமான ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என்றும் தொலைதூர பகுதிகளுக்கு எளிதாக பறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வர வணிகங்களை கவர்ந்ததால் இது இந்தியாவை அதிக முதலீட்டாளர்களாக மாற்ற முடியும் மத்திய அரசு கூறுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube