சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!

சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!

தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,27), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம். பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை எவ்வித மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.84.14க்கும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, ரூ.76.27க்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Latest Posts

லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!
#BREAKING : ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! - மு.க.ஸ்டாலின்
கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..!