4-வது நாளாக அதே விலையில் பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.68 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் உள்ளது.நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் 4-வது நாளாக அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk