இன்றைய (ஜன..,14) பெட்ரோல்,டீசல் விலை..!! நிலவரம்..!!!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரமானது அதிகரித்தே காணப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.78 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இந்த விலை நிலவரமானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையானது 40 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையானது 53 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
kavitha

Leave a Comment