இன்றைய (ஜூலை 09) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் ,  டீசல் விலை குறைந்து உள்ளது.அதன்படி  பெட்ரோல்  லிட்டருக்கு  6 காசுகள் குறைந்து ரூ.75.70 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.70.23 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

 

author avatar
murugan