இன்றைய (ஜூலை 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் ,  விலையில் மாற்றமின்றி , டீசல் விலை குறைந்தது. பெட்ரோல்  லிட்டருக்கு   ரூ75.76 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து  ரூ70.34 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan