இன்றைய (ஜூலை 03)பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு  ரூ.73.19 காசுகளாகவும், டீசல் விலையில்  லிட்டருக்கு ரூ.67.96 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan