இன்றைய (14.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

By murugan | Published: Nov 14, 2019 10:19 AM

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து  ஒரு லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து  ரூ.76.34 காசுகளாகவும்  விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc