இன்றைய (02.02.2020) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!

Petrol and Diesel prices today (02.02.2020).

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.75.95 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.69.89 காசுகளாகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 08 காசுகள் குறைந்தும் , டீசல் 07 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of petrol and diesel is changed daily. Today's price of petrol is set at Rs.75.95 per liter and diesel at Rs.69.89 per liter. This fixed price is effective from 6am. From yesterday's price, petrol is reduced by 08 cents and diesel by 07 cents.