இன்றைய(ஜனவரி 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!!

இன்றைய(ஜனவரி 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 1 லிட்டர் பெட்ரோல் விலை  ரூ. 73.99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை  ரூ.69.62 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *