பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்  பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி  ஒரு லிட்டருக்கு பெட்ரோல் ரூ.77.28 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.71.09 காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan