பெட்ரோல், டீசல் இன்றைய விலை என்ன?இதோ …..

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை  லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.74.95க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.66.15 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment