'ஆன்லைன் மது விற்பனை' கோரிய மனு தள்ளுபடி ! மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம் !

ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம்.  ஆன்லைன்

By vidhuson | Published: May 13, 2020 03:57 PM

ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம். 

ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Step2: Place in ads Display sections

unicc