பேரிட்சை பழத்தின் பெருமை மிக்க குணங்கள்…!!!

பேரிட்சை பழத்தில் பல நற்குணங்களுள்ளது. இது நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறதது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தும். இவற்றின் நலன்களை பற்றி பார்ப்போம்.

  • இரத்தத்தை சுத்தபப்ப்டுத்தி விருத்தி செய்யும்.
  • எலும்புகளை பலப்படுத்தும்.
  • இளைப்பு நோயை குணப்படுத்தும்.
  • முதியவர்களின் உடல் நிலைக்கு ஏற்ற மருந்து ஆகும்.
  • புண்களை குணப்படுத்துகிறது.
  • மூட்டு வலியை நீக்குகிறது.
  • பேரிச்சை பல
  • பழத்தை பசும் பாலில் வேக  வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment