கமலுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன்..?

கமலுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன்..?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார்.

மேலும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் அன்மையில் படத்தின் புதிய போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனிற்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!