மக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை! புதுச்சேரி முதல்வர் அதிரடி!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு

By leena | Published: Mar 24, 2020 09:00 AM

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா எதிரொலியால், புதுச்சேரி முதர்வர் நாராயணசாமி, நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் போர்க்கால நடவடிக்கையாக ஊரடங்கு  போடப்பட்டுள்ளது.' என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் மக்கள் இருசக்கர வாகனங்களில்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc