தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த வட சென்னை பிரபலம்!

தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த வட சென்னை பிரபலம்!

  • ajith |
  • Edited by Mani |
  • 2019-12-30 10:44:43
  • தல அஜித்தின் 60 திரைப்படமாக வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது.
  • இப்படத்தினை வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறார்.
தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளிவராமல்  இருந்து வருகிறது. இதற்கிடையில் மெட்ராஸ், வட சென்னை ஆகிய படங்களில் நடித்து இருந்த பாவல் நவநீதன் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் தற்போது வி-1 எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!
பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது - பிரதமர் மோடி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!
#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி...?
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!