காதலர் தினத்தை கொண்டாட உதகையில் குவிந்த பயணிகள் !!

காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காதலர் தினம்

By Fahad | Published: Apr 02 2020 08:18 AM

காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.
காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. காதலர் தினத்தை அன்புக்குரியவர்கள் தினம் என்று கூட அழைப்பதுண்டு. இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்ததால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

More News From Valentine's Day2019


You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 's Day2019'' at line 1