பாலியல் குற்றசாட்டு தொடர்பாக குற்றசாட்டு : ஸ்ருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பதிலடி ....!!!

பாலியல் குற்றசாட்டு தொடர்பாக குற்றசாட்டு : ஸ்ருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பதிலடி ....!!!

மீடூ மூலம் பாலியல் குற்றசாட்டு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிற நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இந்நிலையில்  அர்ஜுன் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தன் மீது பொய் குற்றசாட்டு சுமத்தியவருக்கு தண்டனை பெற்று தருவதாக கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதன் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

Latest Posts

லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!
#BREAKING : ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! - மு.க.ஸ்டாலின்
கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..!