பாலியல் குற்றசாட்டு தொடர்பாக குற்றசாட்டு : ஸ்ருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பதிலடி ....!!!

பாலியல் குற்றசாட்டு தொடர்பாக குற்றசாட்டு : ஸ்ருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பதிலடி ....!!!

மீடூ மூலம் பாலியல் குற்றசாட்டு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிற நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இந்நிலையில்  அர்ஜுன் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தன் மீது பொய் குற்றசாட்டு சுமத்தியவருக்கு தண்டனை பெற்று தருவதாக கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதன் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

Latest Posts

#BreakingNews : அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் -
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
வலுவான இந்திய தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய 'இரும்பு மனிதர்' - சரத்குமார்
குஜராத்தில் ஒலித்த பாரதியார் கவிதை - பிரதமர் மோடி உரை.!
துருக்கி நிலநடுக்கம்: இடிபாட்டில் சிக்கிய முதலாளியை காப்பாற்ற உதவிக்கு அழைத்த வளர்ப்பு நாய்!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டம்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!
ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!
பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!