ராஜஸ்தானில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்..! மக்கள் பதட்டம் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காநகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாகிஸ்தான்

By murugan | Published: Oct 13, 2019 07:45 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காநகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ரைசிங் நகர் பகுதியில் பாகிஸ்தான் கொடி உடன் பலூன்கள் கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது "14 ஆகஸ்டு முபாரக்" என எழுதப்பட்டு இருந்தது. இந்த நாளை பாகிஸ்தான் சுதந்திரதினமாக கொண்டாடுகிறது. அதை குறிக்கும் வகையில் இந்த பலூன்களில் வாசகங்கள் இருந்தனர். கடந்த சில நாள்களில் மட்டும் 12-டிற்கும் மேற்பட்ட பலூன்கள் கிடைத்து உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc