டாஸ் வென்ற பாகிஸ்தான்! முதலில் பேட்டிங் தேர்வு !

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோத உள்ளது. இப்போட்டி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் :ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன் ,விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

பங்களாதேஷ் அணி வீரர்கள் :தமீம் இக்பால், ச m மியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர் ), மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன் ), முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

author avatar
murugan