பாகிஸ்தான் சூப்பர் லீக் - முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி

  பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில்,

By Fahad | Published: Apr 09 2020 04:48 AM

  பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய இரு அணிகள் மோதினர்.முதலில் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி,6 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியை சேர்ந்த குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 * ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு உதவினார்கள்.இறுதியில் முல்தான் சுல்தான்ஸ் அணி,3 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். ஸ்கோர் விவரம்: பெஷாவர் ஸால்மி 151-6(முகமது ஹபீஸ் 59, டேரன் சமி 29; முகம்மது இர்பான் 2-19, ஹார்டஸ் வில்ஜென் 1-24) முல்தான் சுல்தான்ஸ் 152-3(குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 *; வஹாப் ரியாஸ் 2-19, முகமது அஸ்ஹார் 1-18)